டாஸ்மாக் ஊழியர் 2வது நாளாக ஸ்டிரைக்
தர்மபுரி; அரசு டாஸ்மாக் கடைகளில், காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, டாஸ்மாக் ஊழியர்கள் கூட்டுக்குழு சார்பில், டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடந்தது.
தர்மபுரி மாவட்டத்தில், 57 டாஸ்மாக் கடைகள், 5 மனமகிழ் மன்றம், 4 தனியார் பார்கள் செயல்பட்டு வருகிறது. இதில், தர்மபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில், காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்தை ரத்து செய்யக்காரி, நேற்று முன்தினம் டாஸ்மாக் ஊழியர்கள் மதுகடைகளை மூடி ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். நேற்று, 2வது நாளாக ஸ்டிரைக்கை தொடர்ந்தனர். மேலும், தடங்கத்திலுள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் ‘டிஜிட்டல் ட்வின்’ கல்வி மாதிரி மையம்
-
பட்டா மாறுதலில் நீடிக்கும் குழப்பத்தால் மக்கள், வி.ஏ.ஓ.,க்களிடையே முரண்பாடு
-
கல்வித்துறை கூட்டங்களில் வருகைபதிவு செய்ய கியூ.ஆர்., கோடு அமல்: மாவட்டத்தில் புதிய நடைமுறை
-
குவாரிகளில் ‘ட்ரோன்’ ஆய்வு முடிவுகள் வெளியிட தயக்கம்
-
கோட்டைமேடு பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் முதலிடம்
-
பனசலாறு திட்டத்தில் 10 லட்சம் லிட்டர்குடிநீர் தேனி நகராட்சியில் வினியோகம்: குடிநீரை காய்ச்சி பருக அறிவுறுத்தல்
Advertisement
Advertisement