சன்மார்க்க கருத்தரங்கு
பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த முருகன்குடியில் வள்ளலார் ஐப்பசி மாத பூசத்தையொட்டி, சன்மார்க்க கருத்தரங்கு நடந்தது.
வள்ளலார் பணியகம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, பணியக பொறுப்பாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். எழுத்துார் சன்மார்க்க சரவணன், ஓய்வுபெற்ற வருவாய் ஆய்வாளர் வால்பாறை பொன்னுசாமி, ராமநத்தம் செந்தில்நாதன், துறையூர் ராயதுரை முன்னிலை வகித்தனர். முருகன்குடி முருகன் வரவேற்றார்.
வள்ளலார் பணியக செயலாளர் பிரதாபன், நிர்வாகிகள் கனகசபை, எரப்பாவூர் ராமசாமி, தமிழ்மணி, செந்தமிழ்ச் செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், ‘வள்ளலார் வாழ்க்கை வரலாறு’ குறித்து சன்மார்க்க கருத்தரங்கு நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரபல ரவுடி குண்டாசில் கைது
-
போக்குவரத்து விதி மீறிய 25 ஆயிரம் பேருக்கு அபராதம்: சீனியர் எஸ்.பி., திவ்யா
-
அரசு கல்லுாரி டாக்டர் மீது மருத்துவ மாணவியர் புகார்
-
விழாவுக்கு மேயரை அழைக்காத கமிஷனர் அமைச்சர் முன் தி.மு.க., கவுன்சிலர் ‘லடாய்’
-
சிறு தொழிலுக்கு உதவ மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க அரசு உத்தரவு
-
அரசு காப்பீட்டில் ‘டயாலிசிஸ்’ கட்டணம் கேட்டு அலைக்கழிப்பு
Advertisement
Advertisement