வீட்டை உடைத்து நகை திருட்டு
கூடலுார்:
முதுமலை மசினகுடி அருகே, பூட்டிய வீட்டை உடைத்து மூன்றரை பவுன் நகை திருடியது குறித்து குறித்து மசினகுடி போலீசார் விசாரிக்கின்றனர்.
முதுமலை மசினகுடி சிவகுமார் காலனியை சேர்ந்தவர் பாபு. இவர், கடந்த, 30ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, மனைவியுடன் பைக்காரா பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று தங்கியுள்ளார்.
இவர், நேற்று (நவ.,1) இரவு வீட்டுக்கு திரும்பி வந்து போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டினுள் சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த மூன்றரை பவன் தங்க நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது. மசினகுடி போலீசில் புகார் அளித்தார். எஸ்.ஐ., சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். சம்பவம் நடந்து வீட்டை இன்ஸ்பெக்டர் (பொ.,) பவுலோஸ் ஆய்வு செய்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரபல ரவுடி குண்டாசில் கைது
-
போக்குவரத்து விதி மீறிய 25 ஆயிரம் பேருக்கு அபராதம்: சீனியர் எஸ்.பி., திவ்யா
-
அரசு கல்லுாரி டாக்டர் மீது மருத்துவ மாணவியர் புகார்
-
விழாவுக்கு மேயரை அழைக்காத கமிஷனர் அமைச்சர் முன் தி.மு.க., கவுன்சிலர் ‘லடாய்’
-
சிறு தொழிலுக்கு உதவ மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க அரசு உத்தரவு
-
அரசு காப்பீட்டில் ‘டயாலிசிஸ்’ கட்டணம் கேட்டு அலைக்கழிப்பு
Advertisement
Advertisement