உர விற்பனையாளர்கள்,அலுவலர்களுக்கு பயிற்சி
தேனி: தமிழகத்தில் தேனி உட்பட சில மாவட்டங்களில் உர விற்பனையில் புதிய நடைமுறை அமலாகிறது. அதன்படி விவசாயிகள் உரம் வாங்க அலைபேசி செயலியில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பற்றி விவசாயிகளுக்கு விளக்குவது, செயலியை எவ்வாறு பயன்படுத்துவது உள்ளிட்டவை பற்றி வேளாண் அலுவலர்கள், உர விற்பனை நிலையத்தினருக்கு பயிற்சி வகுப்பு சுக்குவாடன்பட்டி வேளாண் விற்பனைகுழு வளாகத்தில் நடந்தது. வேளாண் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் திலகர் பயிற்சி அளித்தார். வேளாண் அலுவலர்கள் மணிகண்ட பிரசன்னா, ராமசந்திரன் உள்ளிட்டோர் பயிற்சி வகுப்பை ஒருங்கிணைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரபல ரவுடி குண்டாசில் கைது
-
போக்குவரத்து விதி மீறிய 25 ஆயிரம் பேருக்கு அபராதம்: சீனியர் எஸ்.பி., திவ்யா
-
அரசு கல்லுாரி டாக்டர் மீது மருத்துவ மாணவியர் புகார்
-
விழாவுக்கு மேயரை அழைக்காத கமிஷனர் அமைச்சர் முன் தி.மு.க., கவுன்சிலர் ‘லடாய்’
-
சிறு தொழிலுக்கு உதவ மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க அரசு உத்தரவு
-
அரசு காப்பீட்டில் ‘டயாலிசிஸ்’ கட்டணம் கேட்டு அலைக்கழிப்பு
Advertisement
Advertisement