செஞ்சி ஸ்ரீ பாலாஜி குழுமம் 25 ஆண்டு வெற்றிப் பயணம்
செஞ்சியில் கடந்த 25 ஆண்டுகளை நிறைவு செய்து வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற வளர்ந்து வரும் ஸ்ரீ பாலாஜி குழுமம் 2001 ம் ஆண்டு தொடக்கப்பட்டது.
செஞ்சி, காந்தி பஜாரில் சுரேஷ், அரவிந்த் சகோதரர்களால் தரமான பொருட்களை நியாயமான விலையில் வழங்கும் நோக்கில் ஸ்ரீ பாலாஜி சூப்பர் மார்க்கெட் தொடங்கப்பட்டது.
வாடிக்கையாளர் ஆதரவால் நிறுவனம் வளர்ச்சி பெற்றது. 2010ம் ஆண்டு தங்க நகை வணிகத்தில் ஸ்ரீ ஹரிரங்கன் தங்க நகை மாளிகை தொடங்கப்பட்டு, தரம், நேர்மை, நம்பிக்கையுடன் வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெற்றது. 2016ம் ஆண்டு இல்லங்கள் தோறும் ஸ்ரீ பாலாஜி என்கிற லட்சியத்துடன் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்ய ஸ்ரீ பாலாஜி சூப்பர் ஸ்டோர்ஸ் தொடங்கப்பட்டது.
தொடர்ந்து 2026 ம் ஆண்டு வாடிக்கையாளர்களின் ஆதரவுடன் ஸ்ரீ ஹரிரங்கன் தங்க நகை மாளிகை எச்.ஆர்.டி., என்ற பெயரில் பிரம்மாண்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டது.
அதுமட்டுமின்றி ஸ்ரீ பாலாஜி பவுண்டேஷன் மூலம் தினமும் ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 160 பேருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.
சூப்பர் மார்க்கெட்டில் துவங்கி தனது வெற்றி பயணத்தை மக்களின் ஆதரவுடன் 25 ஆண்டு காலத்தை நிறைவு செய்து 26ம் ஆண்டில் செஞ்சி மக்களின் நம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்கிறது.
மேலும்
-
தலைக்கு 5 ஆயிரம் டாலர் வாக்குறுதி அளித்தும் பயனில்லை; டிரம்ப் கட்சி தோல்விக்கான காரணங்கள் இதோ!
-
லிப்டில் சிக்கிய மாற்றுத்திறனாளி ஆப்ரேட்டர் மீட்பு
-
சாப்ட்வேர் பயிற்சி
-
வக்கீலை தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தி வக்கீல்கள் சாலை மறியல்
-
தூய்மை பணியாளர் பணியின்போது உயிரிழப்பு
-
தனியார் லேஅவுட்களை குறி வைத்து சுற்றித்திரியும் கொள்ளை கும்பல்