அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியா வருகிறது 5வது எஸ்-400 கவச வாகனம்
- நமது நிருபர்-
கடந்த 2018ம் ஆண்டில் ரஷ்யாவிடம் இருந்து ரூ.51,838 கோடியில் ஐந்து எஸ் - 400 கவச அமைப்பை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது. இதுவரை 4 கவச அமைப்புகளை ரஷ்யா விநியோகம் செய்துள்ளது.
இந்தியா தனது ஐந்தாவது மற்றும் இறுதி எஸ்-400 வான் பாதுகாப்பு கவச அமைப்பை வரும் 2027ம் ஆண்டு துவக்கத்தில் ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் ரஷ்யாவிடமிருந்து பெறக்கூடும் என பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
5வது கவச அமைப்பு இந்தியாவை வந்தடைவதன் மூலம், 2018ல் போடப்பட்ட இந்த முதல் ஒப்பந்தம் முழுமையாக நிறைவடையும்.
வான் பாதுகாப்பை பலப்படுத்த மேலும் ஐந்து எஸ்-400 அமைப்புகளை வாங்குவது குறித்து இந்தியா பரிசீலித்து வருகிறது.
வாசகர் கருத்து (5)
prasath - ,இந்தியா
02 நவ,2026 - 22:46 Report Abuse
விஷயம் தெரியாட்டி மௌனமாக இருக்கலாம் சவுரி ராஜன் இது கொலு பொம்மை இல்லை ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் அமெரிக்காவிடம் வாங்கிய அவேக் சேட்டிலைட் ரக விமானதை கொள்ளுத்தி குருடாகியது 0
0
Reply
கடல் நண்டு - Dhigurah,இந்தியா
02 நவ,2026 - 21:17 Report Abuse
அப்படியே , கரப்பான் போன்ற தேச விரோத விரோத. செயல்களில் ஈடுபட முயற்சிக்கும் நபர்களை களையெடுக்க ஒரு கவச சட்டதையும் அறிமுகப்படுத்தவும் .. 0
0
Reply
சவுரி ராஜன் - mumbai,இந்தியா
02 நவ,2026 - 21:08 Report Abuse
ரஷ்யா கச்சா எண்ணெயை குறைவான விலையில் தந்து இந்த மாதிரி கொலு பொம்மைகளை பத்தாயிரம் இருபதாயிரம் கோடி என்று தலையில் கட்டுகிறதே 0
0
Reply
SUBBU,MADURAI - ,
02 நவ,2026 - 20:59 Report Abuse
Is something huge about to happen? Phones are ringing nonstop in Moscow, New Delhi and Beijing. Saudi Arabia, UAE, Kuwait, Qatar and Oman are deeply concerned. Middle East stands on edge as fears of a devastating regional war grow. The next few hours or days could prove decisive! 0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
02 நவ,2026 - 20:51 Report Abuse
இனி எஸ் நானூறு இந்தியாவிலேயே அம்பானி அல்லது அதானி உற்பத்தியில் கொண்டுவர வேண்டும். 0
0
Reply
மேலும்
-
பிரபல ரவுடி குண்டாசில் கைது
-
போக்குவரத்து விதி மீறிய 25 ஆயிரம் பேருக்கு அபராதம்: சீனியர் எஸ்.பி., திவ்யா
-
அரசு கல்லுாரி டாக்டர் மீது மருத்துவ மாணவியர் புகார்
-
விழாவுக்கு மேயரை அழைக்காத கமிஷனர் அமைச்சர் முன் தி.மு.க., கவுன்சிலர் ‘லடாய்’
-
சிறு தொழிலுக்கு உதவ மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க அரசு உத்தரவு
-
அரசு காப்பீட்டில் ‘டயாலிசிஸ்’ கட்டணம் கேட்டு அலைக்கழிப்பு
Advertisement
Advertisement