பஸ்சில் மூதாட்டி நகைகள் திருட்டு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அரசு பஸ்சில் பயணித்த மூதாட்டியின் 36 கிராம் நகைகள் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன் மனைவி ஜெயமணி, 63; இவர், நேற்று (நவ.,1) மாலை சென்னையில் இருந்து வந்தவர், கள்ளக்குறிச்சி புதிய பஸ் நிலையத்திலிருந்து அரசு பஸ்சில் பழைய பஸ்நிலையத்திற்குச் சென்றார்.
அங்கு இறங்கி தனது பையை பார்த்த போது, அதில் வைத்திருந்த வளையல், காசு, தோடு உள்ளிட்ட 36 கிராம் எடையுள்ள நகைகளும், 3,000 ரூபாயும் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராமாயணம் -1 படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு : முன்பதிவில் ரூ.46 கோடி குவித்து சாதனை
-
தேனி சிறையில் கைதிகள் துன்புறுத்தல்? அறிக்கை அளிக்க உத்தரவு
-
450 டன் வெங்காயம் எங்கே? அதிகாரிகள் பதிலால் குழப்பம்
-
த.வெ.க., கூட்டணியில்சேர பா.ம.க., தயாராக உள்ளது: சொல்கிறார் அர்ஜூன் சம்பத்
-
கோவை சிறை வாசலில் தப்பிய விசாரணை கைதி ராகவன் மீண்டும் கைது
-
நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும்; ஸ்ரீதர் வேம்பு அழைப்பு
Advertisement
Advertisement