சபாநாயகர் தனி செயலாளராக ஹென்றி தாமஸ் நியமனம்
புதுச்சேரி: தற்காலிக சபாநாயகர் அன்பழகன் தனிச் செயலாளராக ஹென்றி தாமஸ் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
புதுச்சேரி எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குநரகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் ஹென்றிதாமஸ். இவர் தற்காலிக சபாநாயகர் அன்பழகனின் தனிச் செயலாளராகப் டெபுடேஷன் அடிப்படையில் உடனடியாகப் பணியமர்த்தப்படுகிறார்.
தற்போதைய தற்காலிக சபாநாயகரின் பதவி காலம் முடியும் வரையோ அல்லது புதிய முறைப்படியான சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படும் வரையோ அல்லது இவரது சேவைகள் தேவைப்படும் காலம் வரையோ அவர் இந்தப் பதவியில் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆணையை கவர்னர் உத்தரவின்பேரில் அரசின் சார்புச் செயலாளர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போலி இணையதளங்களை நம்பி பொதுமக்கள் ஏமாறவேண்டாம்: உச்ச நீதிமன்ற பதிவகம் எச்சரிக்கை
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு செல்கிறார் ஹர்திக் பாண்டியா
-
நடராஜர் கோவில் வழக்கு; தீட்சிதர்கள் மேல்முறையீடு
-
மருத்துவ கட்டமைப்பில் தாய்லாந்தை பின்பற்ற முடிவு; அமைச்சர் அருண்ராஜ்
-
அனில் அம்பானிக்கு சொந்தமான 2 விமானங்கள், 6 நிலங்கள் உள்ளிட்ட 510 கோடி மதிப்பு சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை
-
உலகின் டாப் செல்வந்தர்கள் பட்டியல் இதோ; முகேஷ் அம்பானி எத்தனையாவது இடம்?
Advertisement
Advertisement