நடராஜர் கோவில் வழக்கு; தீட்சிதர்கள் மேல்முறையீடு
- சிறப்பு நிருபர் -
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கனகசபையில் பக்தர்கள் ஏறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்து ஹிந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது.
இதை எதிர்த்து கோவிலின் பொது தீட்சிதர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கோவில் நிர்வாகத்தில் நிலவும் முறைகேடுகள் மற்றும் சீர்கேடுகள் தொடர்பான புகார்களை களைந்து நிர்வாகத்தை முறைப்படுத்த இடைக்கால நிர்வாகக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, கோவில் நிர்வாகத்தின் சுயாட்சியில் தலையிடுவதாகக் கூறி, பொது தீட்சிதர்கள் சங்கத்தின் செயலாளர் ஜெயசூர்யா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த விவகாரத்தில் பொது தீட்சிதர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகக்கூடும் என்பதைக் முன்கூட்டியே கணித்து, தங்கள் தரப்பு வாதங்களைக் கேட்காமல் எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்பதற்காக உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு ஏற்கனவே, 'கேவியட்' மனு தாக்கல் செய்துள்ளது.
திராவிஷ மாடல் 2.0 தான் மிகவும் ஆபத்தானது ....
15 நாட்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் அசாம் சிறுமி மீட்கப்பட்டார். தெற்கு காம்ரூப் மாவட்டம், கோரோய்மாரியில் உள்ள மஹிமாரி கிராமத்தில் இருந்து கடத்தப்பட்ட சிறுமி, சுமார் 15 நாட்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் மீட்கப்பட்டுள்ளார்.
சௌதாராவைச் சேர்ந்த அப்துல் மனான் என்பவரே குற்றவாளி என காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. திருமணம் செய்து வைப்பதாக ஆசை காட்டி சிறுமியை அவர் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரைத் தொடர்ந்து, கோரோய்மாரி காவல்துறை விசாரணையைத் தொடங்கியதுடன், காவல் ஆய்வாளர் அப்துல் மோமின் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் பவித்ரா கலிதா தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.
காவல்துறை குழு தமிழ்நாட்டிற்குச் சென்று, தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் சிறுமியைக் கண்டுபிடித்தது. பின்னர் சிறுமி மீட்கப்பட்ட நிலையில், குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
விசாரணை தொடர்வதால், மேலதிக சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
Are there not irregularities in churches and masjids.Women are not allowed inside mssjids.But entry into ksnakasabai becomes an issue.Plight of sisters in contents is well known.The issue went upto Rome. Are the accounts in churches and masjids audited.What about induced forced conversions with foreign funds.Will the courts probe these matters.tvk swears by secularism wearing periyaar glasses.Honorable concerned minister will he open his mouth.Punish the guilty but do not uproot the whole tree.
unsubstantiated charges are hurled at the deekshitars.This is political anti bramin vendetta.Natarajar temple is poor compared to other rich temples.There is no hundi and it runs on upayadarars.Many live hand to mouth living.A few might have done some wrong.Because of that you cannot condemn the whole community.They are a close knit community with a distinct culture.They are soft targets for the nastik dravidian parties.Good they have moved the SC.
மொதல்ல கனக சபை எங்கே இருக்குன்னு தெரியுமா ? கோயில் கட்டமைப்படி சிவகாமி சமேத நடராஜரை
கீழ் இருந்து தரிசித்தால் தான் இருவரின் திருமேனியும் மிக அற்புதமாக முழுமையாக தெரியும் ...அதோடு பஞ்சபுராணம் ஓதுதல் என்பது கீழ் இருந்து திருமேனியை பார்த்து கொண்டு ஓத வேண்டும் ..குறுகலான அமைப்பை உடைய மேடையில் ஏறி ஓதுவது சிரமமாகவே இருக்கும் ...அதோடு தீக்ஷிதர்கள் பஞ்சபுராணம் முதற் கொண்டு ,திருப்புகழ் ,என அனைத்திலும் கரைகண்டவர்கள் ...அவர்களுக்கு வேதமும் பன்னிரு திருமுறையும் இரு கண்கள் போன்றவை .... அவர்களிடம் இருந்து எப்படியாவது கோயிலை கபளீகரம் செய்ய நினைத்தால் அது எக்காலமும் நடக்காது ...அம்மையப்பருக்கு முன் அவர்கள் உயிர் துச்சம் என நினைப்பவர்கள்.....அவர்களின் பக்தியை பெரிய புராணம் படித்தால் தான் புரியும் ....திராவிட நீதிபதிகளுக்கு வன்மத்தை கக்குவதை தவிர வேறென்ன தெரியும் ? ...
தீட்சிதர்கள் திருடிய 200 கோடி வைர கிரீடத்தையும் மீட்க வேண்டும்
சோழ மன்னன் மக்களுக்கு கட்டிய கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தம். எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது?
அரசர்கள் கட்டிய கோவில் எப்படி தனி நபர்கள் கூட்டத்திற்கு சொந்தமாக முடியும் இது அரசாங்க சொத்து
தமிழ் அலை ஆன்மிகம் அப்படிங்கிற ஒரு யு டூப்பில் முனைவர் மதுசூதனன் கலைச்செல்வன் அவர்கள் சமய குறவர்கள் பற்றியும் திரு தொண்டர்தொகை பற்றியும் அற்புதமாக விளக்கி வருகிறார் ...அதை பாருங்கள் ...அறுபத்தி மூன்று நாயன்மார்களில் தில்லை வாழ் அந்தணர்கள் தீக்ஷிதர்கள் முதலானவர்கள் ..அதை பற்றி எல்லாம் ஒவ்வொரு பாகமாக விளக்கி கொண்டு வருகிறார் ... நேரம் ஒதுக்கி பாருங்க ...பிறகு தெளிவு பிறக்கும் ...
குறைகள் இருந்தால் அதைச் சுட்டிக்காட்டி, அதைக் களையும் வகையில் தீர்ப்பு வழங்கலாம். ஆனால், கோவிலை FOOD COURT போல் நடத்துகிறார்கள் போன்ற கருத்துக்கள் அதிகப் பிரசங்கித்தனமானவை. இது போல் எல்லா மத விஷயங்களுக்கும் கருத்து சொல்லக்கூடிய தைரியம் இருக்கும் பட்சத்தில், இது ஏற்கப்படலாம். மக்கள் கோர்ட் நடவடிக்கைகளைப்பற்றிக் கமென்ட் செய்யலாம் என்றால், இவர்களது கமென்ட்களைவிடத் தகுதியான கமென்ட்களை வழங்கத் தயாராக உள்ளனர்.
திருடனுகள் வெகுநாள் திருடிக்கொண்டே இருக்க முடியாது சிவன் சொத்து குல நாசம்
இதே போல சர்ச்சிலோ அல்லது மசூதியிலோ இப்படித்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தால் ஆணையிட முடியுமா?மேலும்
-
முற்றுகைப் போராட்டம்
-
தேனியில் குவியும் பொதுமக்கள் களைகட்டிய தீபாவளி விற்பனை
-
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் 1,008 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
-
170 ஆண்டு நீராவி ரயில் இன்ஜின் எழும்பூர் – ராயபுரம் வரை இயக்கம்: ரயில்வே பாரம்பரிய விழா
-
சைவம், வைணவம் பற்றி பேசிய தி.மு.க., ‘மாஜி’ மீதான வழக்கை வாபஸ் பெற்றார் பா.ஜ., கவுன்சிலர்
-
மகாதேவ் சூதாட்ட செயலி; மற்றொரு முக்கிய குற்றவாளி ரவி உப்பால் துபாயில் கைது