உலகின் டாப் செல்வந்தர்கள் பட்டியல் இதோ; முகேஷ் அம்பானி எத்தனையாவது இடம்?
-நமது நிருபர்-
அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், போர்ப்ஸ் இதழ் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் உயர்ந்ததைத் தொடர்ந்து முகேஷ் அம்பானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்திற்கு மீண்டும் முன்னேறியுள்ளார். சொத்து மதிப்பு 88.8 பில்லியன் டாலர்
(இந்திய மதிப்பில் ரூ.8.41 லட்சம் கோடி). உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 23வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி 80.1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.7.58 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் உலகளவில் 26வது இடத்தில் உள்ளார்.
உலக பணக்காரர்களின் டாப் 10 பட்டியல் இதோ!
1. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க் - 878.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.83.11 லட்சம் கோடி)
2. அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் - 366 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.34.63 லட்சம் கோடி)
3. கூகுளின் லாரி பேஜ்- 232.3 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.21.98 லட்சம் கோடி).
4. டெல் டெக்னாலஜிஸ் நிறுவனர் மைக்கேல் டெல்- 218.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.20.67 லட்சம் கோடி)
5. கூகுளின் செர்ஜி பிரின் - 213.9 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.20.24 லட்சம் கோடி)
6. மெட்டா சிஇஓ மார்க் ஜுகர்பெர்க்- 211 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.19.74 லட்சம் கோடி)
7. என்விடியா தலைவர் ஜென்சன் ஹூயாங்- 178 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.16.59 லட்சம் கோடி)
8. ஆரக்கிள் இணை நிறுவனர் லாரி எல்லிசன்- 172 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.15.11 லட்சம் கோடி)
9. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டீவ் பால்மர் - 162 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 15.37 லட்சம் கோடி ரூபாய்)
10. புகழ்பெற்ற பெர்க்ஷயர் முதலீட்டாளர் வாரன் பபெட்- 154 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.14.58 லட்சம் கோடி).
நன்றி. இதே போன்று, கருப்புப்பண செல்வந்தர்கள் பட்டியலையும் வெளியிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
அம்பானி சகோதரர்களை உலகின் முதல் பணக்காரர்களாக ஆக்க இந்த நாட்டை ஆள்பவர்கள் முயற்சிகள் பல செய்தாலும் அது ஈடேறவில்லை.
வேலு நேரு ஸ்டாலின் மூர்த்தி கலாநிதி பேர்கள் இல்லையே ?
jio வளருவதற்காகவே பல்லாண்டுகாலமாக தொலைத்தொடர்பு துறையில் அனுபவம் மிக்க அரசுத்துறை நிறுவனமான BSNL க்கு 5G உரிமம் வழங்கப்படவில்லை. இதற்கு பதில் எத்தனை எதிர்க்கட்சிகளின் MLA க்களை வாங்க கருப்பும் வெள்ளையுமாக கொடுக்கப்பட்டதுனு யாருக்கும் கவலை இல்லை
எனக்கும் பல லட்சம் கோடியை கடனாகக் கொடுத்து, அதை தள்ளுபடி செய்தால் நானும் மிகப்பெரிய பணக்காரன்தான். ம், என்னுடைய நண்பன் பிரதமராக இல்லையே. என்ன செய்வது?
மேலே இருப்பவர்கள் உழைத்து முன்னேறியவர்கள். எந்தவித மூலதனமோ உழைப்போ இல்லாமல் ஊழலை மட்டுமே நம்பி வாழும் ஓர் திருட்டு மாடல் தீயசக்தி தமிழகத்தில் உள்ளது.
ஒவ்வொரு இந்தியரும் காலரை தூக்கிவிட்டுக்கொண்டு இறுமாப்புடன் படிக்க வேண்டிய செய்தி இது. ஏழை நாட்டில் பணக்காரர்கள் உருவாகமாட்டார்கள். நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதன் அறிகுறி தான் இது. விரைவில் அம்பானி உலகின் முதல் பணக்காரர் ஆக வாழ்த்துக்கள்.
எனக்கு தெரிந்தவரை குடும்பம் தான் உலகிலே செலவில்லா கடனில்லா பணக்காரர்கள்
துரைமுருகன் ஜகத்ராக்ஷசன் வேலு நேரு இவர்களை கணக்கில் எடுக்க தவறிவிட்டார்களா ?
அனைத்தும் நாட்டு மக்களிடமும் நாட்டிலும் நாட்டை விற்று உலகம் முழவதும் கொள்ளையடித்தது சூறையாடியது
ரோஹிங்கியா மூர்க்கனுக்கு இந்தியாவில் என்ன வேலமேலும்
-
மின் சேமிப்பு திறன் மேம்பாட்டுக்காக ரூ.14,500 கோடி நிதி ஒதுக்கீடு: ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை
-
புழுதியூரில் ரூ.2.70 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
-
விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம்
-
238 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
-
புதிய பட்டுக்கூடு அங்காடி காணொலி மூலம் திறப்பு
-
சம்பளம் கேட்டு பஞ்., ஆபீஸ் முன் துாய்மை பணியாளர் தர்ணா