பழநி நகராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
பழநி: பழநி அடிவாரம் பகுதியில் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ரோடுகளில் ஆக்கிரமிப்பு அதிக அளவில் இருந்தது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கிறது.
இதனை தவிர்க்கும் பொருட்டு நகரமைப்பு ஆய்வாளர் சந்திரா தலைமையிலான ஊழியர்கள் இடும்பன் மலை இட்டேரி ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.
அப்போது சில வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement