கிரைம் கார்னர்: பெங்களூரு
மைசூரு: மைசூரு மாவட்டம் என்.ஆர்., மொஹல்லாவை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் நாயக், 49. இவரது மகள் வைஷ்ணவி, 17. இரண்டாம் ஆண்டு பி.யு., கல்லுாரி மாணவி.
வெங்கடேஷ், தனது மகள் வைஷ்ணவியுடன் நேற்று காலை தனது ஸ்கூட்டரில் மைசூரு அசோகா சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்புறமாக வந்த கர்நாடக மாநில அரசு பஸ் ஸ்கூட்டரின் பின்புறத்தில் எதிர்பாராத விதமாக மோதியது.
இதில், வைஷ்ணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெங்கடேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரிட்டன் கோர்ட் வழங்கிய விவாகரத்து செல்லாது இருதார மண வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி
-
சிறுமி பலாத்தார வழக்கில் ‘மாஜி’ அமைச்சர் கைது மாலத்தீவு போலீஸ் அதிரடி
-
செய்திகள் சில வரிகளில்
-
முன்னறிவிப்பின்றி 2 ஏக்கர் பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு
-
ரூ.35 கோடியில் பிரமாண்ட வளாகம் சிவசங்கரப்பா திட்டம்; ஈ.டி., தகவல்
-
ஜன.,1 முதல் ஆறு ரயில்களின் எண்கள் மாற்றம்
Advertisement
Advertisement