தம்பதியை வெட்டிய 7 பேருக்கு வலை
குள்ளஞ்சாவடி: முன்விரோதத்தில் மூத்த தம்பதியை வெட்டிய 7 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த மேல் பூவாணிக்குப்பத்தை சேர்ந்தவர் செல்வராஜ்,70; இவரது குடும்பத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த மதி குடும்பத்திற்கும் முன்விரோதம் உள்ளது.
இதன் காரணமாக நேற்று முன்தினம் சாலையில் நடந்த சென்ற செல்வராஜ், அவரது மனைவி ஜெயா ஆகியோரை வாகனத்தில் இடிப்பது போல் மதி மகன் மதன் சென்றார். அதனை கண்டித்த தம்பதியை, மதன் மற்றும் சிலர் சேர்ந்து கத்தியால் வெட்டினர். அதில் படுகாயமடைந்த தம்பதி, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் தாக்குதலில் ஈடுபட்ட மதன், அஜய், மாதவன், தனகொடி உள்ளிட்ட 7 பேர் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வர்த்தகத்திற்கு இந்தியா தடை: பாகிஸ்தானுக்கு ரூ.3.7 லட்சம் கோடி இழப்பு
-
அதிபர் டிரம்ப் அதிகாரத்துக்கு முடிவு கட்டுமா அமெரிக்க தேர்தல்?
-
டில்லி சவுத் பிளாக்கில் இருந்து இடமாறும் ராணுவம், கடற்படை அலுவலகங்கள்
-
பேட்டரி சேமிப்புக் கொள்கை 2026; தமிழக அரசு வெளியீடு
-
சிக்கிள் செல் அனீமியாவை நொடியில் கண்டறிய எளிய தொழில்நுட்பம்: ஐ.ஐ.டி மும்பை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
-
தேசியப் பாதுகாப்பைப் பேணுவதற்கு தொழில்நுட்பத் திறன்களும் தேவை; ராஜ்நாத் சிங்
Advertisement
Advertisement