வாழப்பாடியில் சாரல் மழை

வாழப்பாடி; வாழப்பாடி சுற்றுவட்டார பகுதியில், கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது.

இந்நிலையில் நேற்று மதியம் 12:00 மணிக்கு கருமேகங்கள் சூழ்ந்து, வாழப்பாடி, முத்தம்பட்டி, பெரிய கிருஷ்ணாபுரம், துக்கியாம்பாளையம், பழனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக லேசான சாரல் மழை பெய்தது

Advertisement