கலிபோர்னியா கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி

7

- நமது நிருபர் -
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மான்டேரி கவுண்டியில் உள்ள கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 2 பேர் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன, துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement