பனை விதைகள் நடவு
அந்தியூர்:அந்தியூர் வட்டார வேளாண்மைத்துறை மூலம், பசுமை தமிழ்நாடு இயக்க திட்டத்தில், பனை விதை விதைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
வேளாண்மை
உதவி இயக்குனர் முரளி துவக்கி வைத்தார். சந்திபாளையம் ஏரிக்கரையில்,
1,000 பனை விதை விதைக்கப்பட்டது. வேளாண் கல்லுாரி மாணவர்கள், கிராம
ஊராட்சி வளர்ச்சி திட்ட பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் ‘டிஜிட்டல் ட்வின்’ கல்வி மாதிரி மையம்
-
பட்டா மாறுதலில் நீடிக்கும் குழப்பத்தால் மக்கள், வி.ஏ.ஓ.,க்களிடையே முரண்பாடு
-
கல்வித்துறை கூட்டங்களில் வருகைபதிவு செய்ய கியூ.ஆர்., கோடு அமல்: மாவட்டத்தில் புதிய நடைமுறை
-
குவாரிகளில் ‘ட்ரோன்’ ஆய்வு முடிவுகள் வெளியிட தயக்கம்
-
கோட்டைமேடு பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் முதலிடம்
-
பனசலாறு திட்டத்தில் 10 லட்சம் லிட்டர்குடிநீர் தேனி நகராட்சியில் வினியோகம்: குடிநீரை காய்ச்சி பருக அறிவுறுத்தல்
Advertisement
Advertisement