ராஜஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு; ரயில்கள் ரத்து
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடித்தது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
எல்லைப் பகுதி என்பதால் பயங்கரவாத தடுப்புப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் துறை, மத்திய உளவுத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
ரயிலை கவிழ்ப்பதற்கான சதியா? இந்த செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகள் யார்? என்பது குறித்து விசாரணை நடக்கிறது. சேதமடைந்த தண்டவாளத்தில் சீரமைக்கும் பணிகள் நடக்கிறது.
வாசகர் கருத்து (3)
சிவா - ,
04 நவ,2026 - 10:48 Report Abuse
முதலில் encounter சட்டம் வரவேண்டும். Court எல்லாம் தேவை இல்லை. 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
04 நவ,2026 - 10:15 Report Abuse
விசாரிக்க வேண்டும் ..... 0
0
Reply
V Venkatachalam, Chennai -87 - ,
04 நவ,2026 - 09:09 Report Abuse
நேத்திக்கு தான் சூப்பர் கோர்ட் ஒரே இடத்தில் நாள் மாதம் கணக்கில் போராடக் கூடாது. மத்த போராட்டக்காரர்களுக்கு அதே இடம் வேணும். அதுனால போராட்டத்துக்கு பர்டிகுலர் இடத்துக்கு டைம் லிமிட் ஃபிக்ஸ் பண்ணணும்னு சொல்லிச்சு. அது சொல்லி 12 மணி நேரத்துக்குள்ள தண்டவாளத்தை போராடும் இடமா தயார் பண்ண கிளம்பிட்டானுங்க. கான் காரன்ஸ் ஆளுங்க. ராணுவத்தை ஏறக்கி விட்டு இவனுங்களை சுட்டு தள்ளணும். பொது மக்கள் உயிர் வெறி பிடித்த இவனுங்களுக்கு வெல்லமா போயிட்டுது. ராணுவம் தான் இவன்களுக்கு சரியா வரும். 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement