போலி ஆவண நில மோசடி சார்பதிவாளர் மீது வழக்கு
சிவகாசி: சிவகாசி அருகே தேவர்குளம் எழில் நகரை சேர்ந்தவர் பிரேமா 60. இவர் 2012 ல் இரு வேறு நபர்களிடமிருந்து அப்பகுதியில் நிலம் வாங்கினார். இந்த நிலம் இதற்கு முன்பு என். நல்லதம்பி என்பவர் பெயரில் இருந்தது.
அதே பெயருடைய மண்ணுக்கு மீண்டான் பட்டியை சேர்ந்த காளிமுத்து மகன் நல்லதம்பி என்பவர் என்.நல்லதம்பி இறந்த பின்னர் மோசடியாக தனது மகன் முனியசாமி என்பவருக்கு தான செட்டில்மென்டாக ஆவணம் ஏற்படுத்தி பதிவு செய்தார். இதனை பரிசீலிக்காமல் பத்திர பதிவு செய்த சார்பதிவாளர், ஆவண எழுத்தர், நல்லதம்பி, முனியசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரேமா சிவகாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் உத்தரவுப்படி நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ரூ.148.91 கோடி கோவில் நிலங்கள் மீட்பு; இந்து அறநிலையத்துறை
-
நியூயார்க்கில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
-
காஷ்மீரில் போலீஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகள் அட்டூழியம்
-
கலெக்டருக்கு டார்ச்சர்; கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது டிஜிபியிடம் அதிமுக புகார்
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3520 குறைவு
-
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம்; திமுக பிரமுகர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கம்
Advertisement
Advertisement