6ம் தேதி அஞ்சல் குறைதீர்வு முகாம்
சென்னை: சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் வரும் 6ம் தேதி காலை 11.30 மணிக்கு அஞ்சல் சேவை குறைதீர்வு முகாம் நடக்கிறது. இதில், அஞ்சலக சேவைகள் தொடர்பான குறைகள், ஆலோசனைகளை வாடிக்கையாளர்கள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம். இதற்கான கடிதங்களை ஸ்வாதி மதிரிமா, தலைமை அஞ்சலக அதிகாரி, சென்னை பொது அஞ்சல் அலுவலகம், சென்னை -600 001 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என, அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement