ரயிலில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்
அரூர்: செகந்திராபாத் - திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் காலை, 5:30 மணிக்கு, ஜோலார்பேட்டை - சேலம் ரயில் வழித்தடத்தில், தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது, அரூர் மது
விலக்கு அமல் பிரிவு போலீஸ் எஸ்.ஐ., சரவணக்குமார், ஏட்டுக்கள் அருண், சந்திரன் ஆகியோர், அந்த ரயிலில் சோதனை நடத்தினர்.
அப்போது, பொதுப்பெட்டியில் கழிப்பறை அருகே கிடந்த ஒரு பையில், 5 கிலோ கஞ்சா இருந்ததை கைப்பற்றி விசாரித்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோபுரத்தை சுத்தம் செய்யும் பணிக்கு நந்தி வாகனத்தை பயன்படுத்தியதால் சர்ச்சை
-
மின் சேமிப்பு திறன் மேம்பாட்டுக்காக ரூ.14,500 கோடி நிதி ஒதுக்கீடு: ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை
-
புழுதியூரில் ரூ.2.70 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
-
விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம்
-
238 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
-
புதிய பட்டுக்கூடு அங்காடி காணொலி மூலம் திறப்பு
Advertisement
Advertisement