கட்டுமான நுட்பம்(Tag) கட்டட பகுதிகளை முன்கூட்டியே தயாரிக்கும் முறை!
முன்வார்ப்பு கட்டுமானம்
கட்டடத்துக்கு தேவையான சுவர், தூண், தரைத்தளப் பகுதிகளை தொழிற்சாலையிலேயே தயாரித்து, கட்டுமான இடத்துக்கு கொண்டு வந்து பொருத்தும் முறை இது.
செயல்முறை: தயாரான கான்கிரீட் பகுதிகளை கிரேன் உதவியுடன் தூக்கி, உரிய இடங்களில் இணைத்து கட்டடம் அமைக்கப்படுகிறது.
பலன்கள்: கட்டுமான நேரம், தொழிலாளர் தேவை மற்றும் பொருட்கள் வீணாவதை குறைக்க உதவும்.
பயன்பாடு: குடியிருப்புகள், அடுக்குமாடி கட்டடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பிற கட்டுமான திட்டங்களில் பயன்படுத்தலாம்.
எங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது?
சென்னையில் மத்திய அரசின் 'லைட் ஹவுஸ்' வீட்டுவசதி திட்டத்தில், பி.ஜி.ஷிர்கே கட்டுமான நிறுவனம் இந்த முறையை பயன்படுத்தி 1,152 வீடுகளை கட்டியுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்துஸ்தான் பள்ளி மாணவி உலக சாதனை
-
எஸ்.எஸ்.எம்.பி. விருதுகள் பிரிவில் பி.எஸ்.ஜி. கட்டடங்கள் ‘டாப்’ விருது
-
விதைகளை தின்று தீர்க்கும் பறவைகள் தவிக்கும் விவசாயிகள்
-
ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸில் ‘பிக் தீபாவளி திருவிழா’
-
கொடைக்கானலில் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள வாகனங்களுக்கு தடை!
-
அமெரிக்க மக்கள் விரும்பிய 'முதல்முறை'.... தேர்தல் முடிவில் எதிரொலித்த விஷயத்தை கவனித்தீர்களா?
Advertisement
Advertisement