ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸில் ‘பிக் தீபாவளி திருவிழா’
கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் சார்பில் ‘பிக் தீபாவளி திருவிழா’ வரும் 7-ம் தேதி வரை நடக்கிறது.
கோவை, சென்னை, திருச்சி, ஈரோடு, பாலக்காடு, கொச்சி உள்ளிட்ட நகரங்களில் உள்ள தமிழகம், கேரளாவைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட கிளைகளில் சிறப்பு விற்பனை நடக்கிறது.
வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், பாரம்பரிய சுவையுடன் புதுமையான இனிப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்குப் பரிசளிக்கும் வகையில் பிரைம், நோபல், ஹெரிடேஜ், பெஸ்டிவ் மொமென்ட்ஸ், மாஸ்டர் பீசஸ் உள்ளிட்ட பெயர்களில் பிரத்யேக இனிப்புப் பரிசுத் தொகுப்புகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
தரமான இனிப்புகள், தனித்துவமான சுவைகள் மற்றும் புதுமையான தயாரிப்புகள் மூலம் வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெற்று வரும் ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ், இந்த ஆண்டு தீபாவளியையும் இனிமையாகக் கொண்டாடும் வகையில், சிறப்பு விற்பனையை ஏற்பாடு செய்துள்ளது.
மேலும்
-
இந்துஸ்தான் பள்ளி மாணவி உலக சாதனை
-
எஸ்.எஸ்.எம்.பி. விருதுகள் பிரிவில் பி.எஸ்.ஜி. கட்டடங்கள் ‘டாப்’ விருது
-
விதைகளை தின்று தீர்க்கும் பறவைகள் தவிக்கும் விவசாயிகள்
-
கட்டுமான நுட்பம்(Tag) கட்டட பகுதிகளை முன்கூட்டியே தயாரிக்கும் முறை!
-
கொடைக்கானலில் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள வாகனங்களுக்கு தடை!
-
அமெரிக்க மக்கள் விரும்பிய 'முதல்முறை'.... தேர்தல் முடிவில் எதிரொலித்த விஷயத்தை கவனித்தீர்களா?