ஸ்ரீ சீதாராம் வித்யாலயாவின் 39வது ஆண்டு விழா
மேற்கு மாம்பலம் ஸ்ரீ சீதாராம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 39-வது ஆண்டு விழா, சமீபத்தில் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினர் டாக்டர் சுதா சேஷய்யன், 2025- – 26ம் கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்பில், முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ஹேமலதாவிற்கு, பரிசு வழங்கி கவுரவித்தார். உடன், இடமிருந்து வலம்: ஸ்ரீராம் சமாஜ் அமைப்பின் பொருளாளர் தியாகராஜன்-, தலைவர் ராமசுவாமி, செயலர் ரவிச்சந்திரன், பள்ளி செயலர் மோகன், ஸ்ரீராம் சமாஜ் செயலர் ராமன்-துணை மற்றும் பள்ளி முதல்வர் வசந்தகுமாரி.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement