ஈரான் போரால் தோல்வி: ஒப்புக் கொண்டார் துணை அதிபர் வான்ஸ்
வாஷிங்டன்:அமெரிக்காவில் நடந்த இடைக்காலத் தேர்தலில், குடியரசு கட்சி தோல்வியடைந்தது.
இது தொடர்பாக துணை அதிபர் வான்ஸ் கூறியதாவது: குடியரசு கட்சி தோற்றதற்கு ஈரான் போரே காரணம். அதிபரே நேற்று இதனை கூறினார்.
ஜனநாயக கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என கருத்துக்கணிப்பு காட்டினாலும், தரவுகள் எங்களுக்கு அதே செய்தியை தான் கூறின. சில மாநிலங்களில் ஓட்டுப்பதிவு சுமாராக இருந்தது. மற்ற மாநிலங்களில் அது மிகவும் பிரமாதமாக இருந்தது. எந்த மாநிலத்திலும் அது பேரழிவாக இருக்கவில்லை.
2024 ல் டிரம்ப் மற்றும் வான்சுக்கு ஓட்டளித்த பலரும், 2026 ல் ஜனநாயக கட்சிக்கு ஓட்டளித்தது தான் பிரச்னை. இவ்வாறு வான்ஸ் கூறினார்.
வாசகர் கருத்து (18)
Iyer - Karjat,இந்தியா
06 நவ,2026 - 07:54 Report Abuse
ஈரான் போரால் - வளைகுடா நாடுகளில் - சுமார் 6000 கோடி டாலர் மதிப்புள்ள புது PROJECTS நின்று விட்டன.
US - IRAN நல்லுறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டால் - அந்த PROJECTS தொடங்கும் 0
0
Reply
Iyer - Karjat,இந்தியா
06 நவ,2026 - 07:49 Report Abuse
ஆளும் கட்சிக்கு எதிராக ANTI INCUMBENCY என்ற NEGATIVE POWER மோதுவது சாதாரணமாக நடப்பதுதான்
ஆனால் TRUMP மிக கேவலமாக BUFFOON போல நடந்துகொண்டு - நட்பு தேசங்களுக்கு எதிராக குறிப்பாக பாரதம் மோதல் கொள்கையை பின்பற்றினார்.
அதே ANTI INCUMBENCY இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக விளையாடியும் - அவரின் பல நல்ல நடவடிக்கைகள் - குறிப்பாக மோதி அவர்களுடன் நல்லுறவு - அவரை HUMILIATING DEFEAT ல் இருந்து காப்பாற்றி - ALMOST GOVERNMENT FORMATION நிலைக்கு கொண்டுவந்தது 0
0
Reply
Nesan - JB,இந்தியா
05 நவ,2026 - 20:28 Report Abuse
இப்பவாது, புத்தி வருமா? 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
05 நவ,2026 - 10:57 Report Abuse
தேர்தல் தோல்விக்கு ஈரான் போர் காரணம்: மீண்டும் போர் நடத்துவதே தீர்வு என்கிறார் டிரம்ப் .... 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
05 நவ,2026 - 10:56 Report Abuse
தேர்தல் தோல்விக்கு ஈரான் போர் காரணம்: மீண்டும் போர் நடத்துவதே தீர்வு என்கிறார் டிரம்ப் ..... 0
0
Reply
C Viswanathan - Ratnagiri,இந்தியா
05 நவ,2026 - 10:55 Report Abuse
It is a great insult to Mr Trump as the US President. Having lost his autocratic power, he should resign and give way for other deserving leader. But being a big business man, he can change his stand and may adjust with the present Congress members. No wonder. Reversing the policy is not an issue for him as we have seen with Russian Oil Purchase by US. 0
0
Reply
Dv Nanru - mumbai,இந்தியா
05 நவ,2026 - 09:52 Report Abuse
அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள் மற்றும் அதில் ஈரான் போரின் தாக்கம் ட்ரம்ப்பின் நடவடிக்கைகள், தவறான வெளியுறவுக் கொள்கை. இந்த நாடுகளை ஆதரித்துச் செல்லாமல், அந்த நாடுகளைத் தாக்கிச் சேதப்படுத்த வேண்டும் என்கின்ற எண்ணம் இருக்கும் வரை, டிரம்ப்பால் இனிமேல் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல்லை இது அமெரிக்க மக்களின் தீர்ப்பு மட்டுமல்ல, உலக மக்களின் தீர்ப்புதான் என்று சொல்ல வேண்டும். காரணம், அந்த அளவுக்குப் பொருளாதார நெருக்கடி டிரம்ப்பால்தான் ஏற்பட்டுள்ளது. அதனால், டிரம்ப் இனிமேல் அரசியலை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியே இல்லை:
அதிபர் ட்ரம்ப் மற்றும் வான்ஸின் ஒப்புதல் நடந்து முடிந்த அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி மிகப்பெரிய சரிவைச் சந்தித்து, பிரதிநிதிகள் சபை House of Representatives மற்றும் செனட் சபையின் கட்டுப்பாட்டை ஜனநாயகக் கட்சியிடம் இழந்துள்ளது.
ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையும், அதனால் அமெரிக்காவில் குறுகிய காலத்தில் ஏற்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுமே இந்தத் தேர்தல் பின்னடைவுக்கு ஒரு முக்கிய காரணம் என்பதை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோர் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இருப்பினும், "ஈரான் அணுஆயுதம் பெறுவதைத் தடுப்பதற்கு நீண்டகால நோக்கில் போரைத் தவிர வேறு வழியில்லை, எனது முடிவு சரியானதே" என்று ட்ரம்ப் தனது வெளியுறவுக் கொள்கையை நியாயப்படுத்தியுள்ளார்.
உள்நாட்டு பொருளாதார நெருக்கடி அமெரிக்காவை தேவையற்ற வெளிநாட்டுப் போர்களில் ஈடுபடுத்த மாட்டேன்" என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த ட்ரம்ப், ஈரான் போரில் கவனம் செலுத்தியது மக்களிடையே அதிருப்தியை உருவாக்கியது.
ராணுவச் செலவினங்கள் அதிகரிப்பு, பணவீக்கம் மற்றும் அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவை வாக்காளர்களின் முடிவை மாற்றியமைத்தன அடுத்தகட்ட அரசியல் மாற்றங்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளதால், இனி ட்ரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கைகள், ராணுவ நிதி ஒதுக்கீடுகள் மற்றும் சட்ட திட்டங்களுக்குக் கடுமையான எதிர்ப்பும் தணிக்கையும் இருக்கும்.
சர்வதேச அளவில் அமெரிக்காவின் போர்ப் போக்கிற்கு எதிராக மக்கள் அளித்த தீர்ப்பாக இதை ஜனநாயகக் கட்சியினரும் ஈரானியப் பிரதிநிதிகளும் சுட்டிக்காட்டி வருகின்றனர். அதுதான் நிதர்சனமான உண்மை....நன்று 0
0
Reply
Natarajan - ,இந்தியா
05 நவ,2026 - 02:11 Report Abuse
ராமசாமியையும் அவரது விளம்பரத்தையும் ஆதரித்தார் என்று ஜே.டி.க்கு ஒரு கெட்ட பெயர் உண்டு. ராமசாமி தோற்றார், இருந்தபோதிலும், அவரது எதிரிகள் அதை சுட்டிக் காட்டுவார்கள். 0
0
Reply
prasath - ,இந்தியா
05 நவ,2026 - 02:05 Report Abuse
ராஜ பாய் நீ பார்த்தே உனக்கு பிஜேபி பிடிக்கலையா சரி உன் பாசத்தை கான்க்ராசுக்கு ஒட்டு போடு. அப்பவாது காங்கிரஸ் நாலு சீட் எக்ஸ்ட்ராவா ஜெயிக்குதான்னு பாரு 0
0
SULLAN - chennai,இந்தியா
05 நவ,2026 - 09:49Report Abuse
வருங்கால அமெரிக்க அதிபர் வான்ஸ் வாழ்க 0
0
SULLAN - chennai,இந்தியா
05 நவ,2026 - 09:49Report Abuse
வருங்கால அமெரிக்க அதிபர் வான்ஸ் வாழ்க 0
0
Reply
Natarajan - ,இந்தியா
04 நவ,2026 - 23:28 Report Abuse
நான் நேற்று பதிவிட்டபடி, அவர் ஜனாதிபதி பதவிக்கான தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார், இன்று DEM களும் அப்படித்தான். அவர்கள் அமெரிக்க ஜனாதிபதியின் பணிக்கான முதன்மை பிரச்சாரங்களைத் தொடங்குவார்கள். 0
0
K V Ramadoss - Chennai,இந்தியா
05 நவ,2026 - 00:18Report Abuse
அதிலும் தோற்பது நிசசயம்.. 0
0
Reply
மேலும் 5 கருத்துக்கள்...
மேலும்
-
தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ரூ.148.91 கோடி கோவில் நிலங்கள் மீட்பு; இந்து அறநிலையத்துறை
-
நியூயார்க்கில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
-
காஷ்மீரில் போலீஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகள் அட்டூழியம்
-
கலெக்டருக்கு டார்ச்சர்; கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது டிஜிபியிடம் அதிமுக புகார்
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3520 குறைவு
-
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம்; திமுக பிரமுகர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கம்
Advertisement
Advertisement