மெத்ஆம்பெட்டமைன் இருவர் கைது

கம்பம்: கம்பம் மாலையம்மாள்புரத்தில் தேங்காய் குடோன் அருகில் சந்தேகப்படும் படி நின்றிருந்த இருவரை கம்பம் வடக்கு போலீசார் பிடித்து விசாரித்தனர் அவர்களிடம் ரூ.3 ஆயிரம் மதிப்பள்ள ஒரு கிராம் மெத்ஆம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கம்பம் உலகத் தேவர் தெருவை சேர்ந்த பாலா 31, விஸ்வராகுல் 26 என தெரிய வந்தது. இருவரையும் கம்பம் வடக்கு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement