மது பாட்டில் விற்றவர் கைது
பரங்கிப்பேட்டை: டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றவரை, போலீசார் கைது செய்தனர்.
புவனகிரி பங்களா பகுதியில், டாஸ்மாக் மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பதாக தகவல் வந்தது.
அதன்பேரில், இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, டாஸ்மாக் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டிருந்த, மேல் குறியாமங்களம் சண்முகா பிரியா நகரை சேர்ந்த மணிகண்டனை, 24; கைது செய்தனர்.
அவரிடம் இருந்து, 12 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோபுரத்தை சுத்தம் செய்யும் பணிக்கு நந்தி வாகனத்தை பயன்படுத்தியதால் சர்ச்சை
-
மின் சேமிப்பு திறன் மேம்பாட்டுக்காக ரூ.14,500 கோடி நிதி ஒதுக்கீடு: ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை
-
புழுதியூரில் ரூ.2.70 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
-
விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம்
-
238 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
-
புதிய பட்டுக்கூடு அங்காடி காணொலி மூலம் திறப்பு
Advertisement
Advertisement