மதுரை நகைக்கடையில் ரூ.50 கோடி தங்க நகை கொள்ளை
மதுரை: மதுரை பைபாஸ் ரோடு நேரு நபர் பகுதியில், 15 நாட்களுக்கு முன்பாக தான், தனிஷ்க் ஜூவல்லரியின் கிளை திறக்கப்பட்டது.
நேற்றிரவு கடையின் பின்பக்கம் வழியாக வந்து 42 கிலோ தங்க நகைகளை முகமுடி அணிந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். திருடு போன நகைகளின் மதிப்பு ரூ.50 கோடி.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீஸ் அதிகாரிகள், மோப்ப நாய், தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றவாளிகளை பிடிப்பதற்காக, 3 உதவி ஆணையர்கள் தலைமையில் 9 ஆய்வாளர்கள் அடங்கிய 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
களத்தில் தினமலர்!
மதுரை தனிஷ்க் ஷோரூமில் 35 கிலோ தங்க நகைகள் கொள்ளை; நடந்தது என்ன என்பது குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோ பார்க்க இங்கே ஒரு கிளிக்!
வாசகர் கருத்து (1)
ram - mayiladuthurai,இந்தியா
12 நவ,2026 - 13:56 Report Abuse
டாடா குரூப் இப்போது ரொம்ப மோசமாக போய்க்கொண்டு இருக்கிறது, airindia accident, TCS மதமாற்ற குற்றங்கள் etc etc 0
0
Reply
மேலும்
-
மல்லுார் ஊருக்குள் வராத பஸ்கள் தொடர்ந்து அவதிக்கு ஆளாகும் மக்கள்
-
பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
-
வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை முகூர்த்தக்கம்பம் நடல்
-
29ல் ஜெ., பேரவை கூட்டம் கட்சியினருக்கு அறிவுரை
-
அறுபத்து மூன்று நாயன்மார் திருவீதி உலா
-
25 ஆண்டுக்கு முன் படித்து பள்ளியில் சந்தித்து நெகிழ்ச்சி
Advertisement
Advertisement