29ல் ஜெ., பேரவை கூட்டம் கட்சியினருக்கு அறிவுரை
சேலம்: சேலத்தில், மாநகர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
மாநகர், மாவட்ட செயலர் பாலு தலைமை வகித்து பேசியதாவது: இரும்பாலையில் வரும், 29ல், ஜெயலலிதா பேரவை கூட்டம் நடக்க உள்ளது. அதில் அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும். மேலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணியில், அ.தி.மு.க.,வினர் ஈடுபட்டு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, புது வாக்காளர்களை சேர்ப்பதில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
அவைத்தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன், ஜெ., பேரவை செயலர் பரமகுரு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மல்லுார் ஊருக்குள் வராத பஸ்கள் தொடர்ந்து அவதிக்கு ஆளாகும் மக்கள்
-
பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
-
வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை முகூர்த்தக்கம்பம் நடல்
-
அறுபத்து மூன்று நாயன்மார் திருவீதி உலா
-
25 ஆண்டுக்கு முன் படித்து பள்ளியில் சந்தித்து நெகிழ்ச்சி
-
போலீஸ் ஸ்டேஷனில் 3 காதல் ஜோடி தஞ்சம்
Advertisement
Advertisement