வீரமணி மீதான முதல் போக்சோ வழக்கு; 60 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல்
சென்னை: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கிரானைட் வீரமணி மீது 7 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவருக்கு உடந்தையாக இருந்த 7 பேர் மீதும் போக்சோ வழக்கு போடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீரமணி மீது முதல் போக்சோ வழக்கு பதிவு செய்து 60 நாள் ஆன நிலையில், குற்றப்பத்திரிகை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இரு போக்சோ வழக்கில் இன்னும் 10 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். வழக்கின் தீவிரத்தை கருதி, விசாரணைக்கு ஆஜராக அரசு தரப்பில் 3 சிறப்பு வழக்கறிர்கள் நியமிக்கப்பட்டதாகவும் போலீசார் விளக்கம் அளித்தனர்.
வீரமணி மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனுக்கள் மீது நவ.,30ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தண்டனை கிடைக்கிறதுக்குள்ள அவனே செத்திருவான் போல.. ஆளைப்பார்த்தால் அப்படிதான் தெரியுது.. இவனுக்கு எதுக்கு இந்த வேலை. கடவுள் கொடுத்த இந்த பகட்டான வாழ்க்கையை நாலு பேருக்கு உதவி செய்து புண்ணியத்தை சம்பாதிச்சு போய்சேராமே இப்படி எல்லோரும் காறித்துப்புறமாதிரி இந்த கொடுஞ்செயல் தேவையா? இப்படித்தான் இன்னும் நிறையபேர்கள் இன்னிக்கி இருக்கானுவோ
நீங்கள் சொன்னது போல் தண்டனை கிடைக்கிறதுக்குள்ள அவன் செத்துடுவான். அதுதான் இந்தியன் சட்ட திட்டத்தின் மஹிமை. இன்னும் கொஞ்ச நாளில் அவன் ஜாமீனில் வந்துடுவான் பாருங்க.மேலும்
-
மல்லுார் ஊருக்குள் வராத பஸ்கள் தொடர்ந்து அவதிக்கு ஆளாகும் மக்கள்
-
பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
-
வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை முகூர்த்தக்கம்பம் நடல்
-
29ல் ஜெ., பேரவை கூட்டம் கட்சியினருக்கு அறிவுரை
-
அறுபத்து மூன்று நாயன்மார் திருவீதி உலா
-
25 ஆண்டுக்கு முன் படித்து பள்ளியில் சந்தித்து நெகிழ்ச்சி