கோவை நூலகங்களில் 3,808 போலி புத்தகங்கள் அகற்றம்
-நமது நிருபர்-
கோவை ஈ.வெ.ரா., பெயரில் உள்ள நுாலகத்தில் 'அகல்விளக்கு', 'பீனிக்ஸ்' பதிப்பகங்களின் போலி புத்தகங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் நுாலகங்களில் உள்ள அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகத்தின் போலி புத்தகங்களை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், கோவை உள்ள நூலகஙகளில் புத்தகங்களின் தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
2 நாட்கள் நடத்திய ஆய்வில் மொத்தமாக கோவை மாவட்டத்தில் உள்ள நூலகங்களில் இருந்து 3808 போலி புத்தகங்கள் அகற்றப்பட்டுள்ளன; தொடர்ந்து ஆய்வு நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஈவெரா நூலக ஊழலை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களில் ஆய்வு நடத்தி முழுவீச்சில் போலி நூல்களை அதிகாரிகளை அகற்றி வருகின்றனர்.
வாசகர் கருத்து (2)
manian - ,
13 நவ,2026 - 12:25 Report Abuse
Dmk keeps itself d in modern technologies See how they have played with AI in libraries. 0
0
Reply
விஸ்வ நாதன் - ,
13 நவ,2026 - 11:31 Report Abuse
திமுக ஊழல் வாழ்க வளர்க 0
0
Reply
மேலும்
-
பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்; விலையை குறைத்தது ஹீரோ நிறுவனம்!
-
தீபாவளி நாளில் இந்தியர்கள் ஆர்டர் செய்தவை; காஜூ கட்லிக்கு முதலிடம்
-
உலகம் முழுவதும் பரவி வரும் யோகாவின் செல்வாக்கு; பெங்களூரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
-
4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி; இந்திய அணிக்கு 334 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசி!
-
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க ஐகோர்ட் மறுப்பு
-
மைக்ரோசாப்ட் அவுட்லுக் செயல் இழந்தது; வலைதளங்களில் 'மீம்' கொண்டாட்டம்
Advertisement
Advertisement