எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க ஐகோர்ட் மறுப்பு
-நமது நிருபர்-
கடந்த சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து, வேட்பாளர் மிலானி சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என உதயநிதி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று (நவம்பர் 13) நீதிபதி அருள்முருகன் தீர்ப்பு அளித்தார்.
உதயநிதியின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். வழக்கின் விசாரணை டிசம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
வாசகர் கருத்து (1)
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
13 நவ,2026 - 12:31 Report Abuse
ஜோசப் வருமானம் குறைத்து காண்பித்ததிற்கு இது ஆடிட்டர் MISTAKE என்று அவருக்கு சொன்னது , RULE TO RULE COMMON TO ALL 0
0
Reply
மேலும்
-
பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்; விலையை குறைத்தது ஹீரோ நிறுவனம்!
-
தீபாவளி நாளில் இந்தியர்கள் ஆர்டர் செய்தவை; காஜூ கட்லிக்கு முதலிடம்
-
உலகம் முழுவதும் பரவி வரும் யோகாவின் செல்வாக்கு; பெங்களூரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
-
4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி; இந்திய அணிக்கு 334 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசி!
-
கோவை நூலகங்களில் 3,808 போலி புத்தகங்கள் அகற்றம்
-
மைக்ரோசாப்ட் அவுட்லுக் செயல் இழந்தது; வலைதளங்களில் 'மீம்' கொண்டாட்டம்
Advertisement
Advertisement