தொழிலாளி தற்கொலை
காட்டுமன்னார்கோவில்: தொழிலாளி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
காட்டுமன்னார்கோவில் கக்கன் நகரைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் குமாரசாமி,36; தொழிலாளியான இவர், கடந்த 13ம் தேதி குடும்ப பிரச்னையில் மதுவில் பூச்சி கொல்லி மருந்தை கலந்து குடித்து மயங்கி விழுந்தார். உடன் அவரை தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இன்று (நவ.,21) சி்கிச்சை பலனின்றி இறந்தார்.
காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கூட்டணி ஆட்சி அமைக்க வாருங்கள்; இஸ்ரேல் தேர்தலில் தோற்ற நெதன்யாகு கட்சிக்கு எதிர்க்கட்சி அழைப்பு
-
விவசாயிகள் துயர் துடைக்க உடனே நிவாரணம் அறிவியுங்கள்: உதயநிதி வலியுறுத்தல்
-
இரு வெவ்வேறு விபத்தில் சோகம்; குஜராத்தில் 7 பேர், ராஜஸ்தானில் 9 பேர் பலி
-
மீன் பிடி வலை, உபகரணங்கள் விற்பனை மையம் துவக்கம்
-
சாக்கடை கால்வாயை சீரமைக்க கோரிக்கை
-
கான்கிரீட்களை சுத்தம் செய்யாமல் சாலையில் வெள்ளைக்கோடு
Advertisement
Advertisement