பணி ஓய்வு பாராட்டு விழா
திண்டிவனம்: திண்டிவனம் வால்டர் ஸ்கடர் மேல்நிலைப்பள்ளியில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது.
திண்டிவனம் வால்டர் ஸ்கடர் மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியை ரோஸ்லின் செல்வராணி. இவர் பணி ஓய்வு பெற்றதை முன்னிட்டு, பள்ளியில் பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது
.விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் ஆம்ஸ்ட்ராங் தலைமை தாங்கினார். தாளாளர் தியாககுமார், ஆயர்கள் மேஷாக் வர்மன், நீதிநாதன், ஆப்ரகாம், ஆசைத்தம்பி, முன்னாள் தலைமையாசிரியர் ஜேக்கப் ராஜரத்தினம், உதவி தலைமையாசிரியர்கள் மோகன், ஜெபா உட்பட பலர் வாழ்த்தி பேசினர். .பணி ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement