மது பதுக்கிய பெண் கைது

போடி: போடி கிழக்கு வெளி வீதி லட்சுமி 39. அனுமதி இன்றி விற்பனை செய்ய வீட்டில் மது பாட்டில்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து இருந்தார். தகவல் அறிந்து சென்ற போடி டவுன் போலீசார் லட்சுமியை கைது செய்தனர். பதுக்கி வைத்திருந்த 7 மது பாட்டில்கள், 19 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement