மகன் மாயம் தாயார் புகார்
போடி: போடி ராசிங்காபுரம் வடக்கு தெரு முத்துராஜ் 34. தேனியில் கூரியர் நிறுவனத்தில் பணிபுரிந்தார். தினமும் மது குடித்துவிட்டு மனைவி நித்யாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நித்யாமதுரையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றார். முத்துராஜ் இரு வாரங்களுக்கு முன் வெளியூர் செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. அலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது தாயார் லட்சுமி புகாரில் போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement