கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்க ‘கேம்ப் பயர்’
அவிநாசி: கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில், அவிநாசி சி.எஸ்.ஐ. இம்மானுவேல் சர்ச்சில் கேம்ப் பயர் நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது.
அவிநாசி, சேவூர் ரோடு, பார்க் வீதியில் உள்ள சர்ச்சில், ஆயர் தலைவர் பிரதீப் கமல் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செயலாளர் கிருபாகர், பொருளாளர் பிரான்சிஸ், போதகர் குழு உறுப்பினர்கள், திருமண்டலப் பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சர்ச் வளாகத்தில் நடைபெற்ற கேம்ப் பயர் நிகழ்ச்சியில் அனைவரும் ஒன்றிணைந்து பாடல்கள் பாடியும், நடனமாடியும் மகிழ்ந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் மகிழ்ச்சியான தொடக்கமாக இந்நிகழ்ச்சி அமைந்தது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில், அவிநாசி சி.எஸ்.ஐ. இம்மானுவேல் சர்ச்சில் கேம்ப் பயர் நிகழ்ச்சி நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புரசைவாக்கத்தில் அழுகிய நிலையில் மூத்த தம்பதியின் உடல்கள் மீட்பு
-
தமிழகத்தில் பா.ம.க., ஆட்சி அமைந்தால் 70 சதவீத பிரச்னைகளை தீர்க்க முடியும் அன்புமணி நம்பிக்கை
-
திருக்கச்சூரில் கார்த்திகை தீபம் ஏற்றும் பணி தீவிரம்
-
போலீஸ் ஸ்டேஷன் நுாலகத்திற்கு மாஜிஸ்திரேட் புத்தகம் வழங்கல்
-
காட்டு பன்றிகளால் சேதமாகும் பயிர்கள்
-
வாக்காளர் பட்டியல் திருத்த 13,600 பேர் விண்ணப்பம்
Advertisement
Advertisement