நாளை 101வது அவதார தினம்

பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 101-வது பிறந்த நாள், நாளை( நவ. 23) கொண்டாடப்படுகிறது. 1926-ம் ஆண்டு பிறந்த இவர், அன்பு, சேவை, மனிதநேயம் ஆகியவற்றை வாழ்வின் அடிப்படை நெறிகளாக வலியுறுத்தினார். சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து மனிதகுல ஒற்றுமையைப் போதித்த அவரது கருத்துகளும், கல்வி, மருத்துவம், சமூக சேவையில் அவர் உருவாக்கிய பணிகளும் இன்றளவும் உலகம் முழுவதும் உள்ள பக்தர்களால் நினைவுகூரப்படுகின்றன.

Advertisement