வங்க தேசத்தில் தொடரும் வன்முறை; ஷேக் ஹசீனா கட்சியினரின் வீடுகளுக்கு தீவைப்பு
-நமது நிருபர்-
வங்கதேசத்தில் கடந்த, 2024ல் நடந்த மாணவர் போராட்டம் காரணமாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். இது தொடர்பான வழக்கில், ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஷேக் ஹசீனா அடுத்த மாதம் வங்கதேசம் செல்ல உள்ளதாக அறிவித்தார். அவர் தாயகம் திரும்பினால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறைவேற்றப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்ததையடுத்து, வங்கதேசம் முழுதும் சமீப காலமாக வன்முறைகள் நடந்து வருகின்றன.
நரைல் மாவட்டத்தில் உள்ள பெண்டார்சார் கிராமத்தில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு சொந்தமான, 30 வீடுகள் மற்றும் பல கடைகள் சூறையாடப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டன.
வாசகர் கருத்து (1)
Haja kutbudeen - ,
22 நவ,2026 - 23:15 Report Abuse
இதைப் போன்ற நிலை இங்குள்ள dhimag maxals, இத்தாலிய கான் க்ராஸ்க்கும் வெகு விரைவில் நடத்த வேண்டும் 0
0
Reply
மேலும்
-
சாலையில் கழிவு நீர் தேக்கம்: மக்கள் அவதி
-
நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் பள்ளிகளுக்கிடையே விளையாட்டு போட்டி
-
தரைப்பாலத்தில் வளைந்த இரும்பு வலை
-
கர்நாடகாவில் இன்று முதல் நவ., 28 வரை மழைக்கு வாய்ப்பு
-
பெங்களூரில் ரவுடிகள் வீடுகளில் போலீசார் சோதனை: அடாவடி செய்தால் சிறை தான் என எச்சரிக்கை
-
அரசு பஸ்களுக்கு உதிரிபாகங்கள் வாங்கியதில் ரூ.4 கோடி ஊழல்
Advertisement
Advertisement