திருப்பரங்குன்றம் செய்தியில் சேர்க்க வேண்டிய செய்தி

இதற்கிடையே, முஸ்லிம் அமைப்புகள் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டம், இன்று (நவ.,22) சென்னையில் நடந்தது. இதில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, த.வெ.க., அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ததற்கு, வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. ‘திருப்பரங்குன்றத்தில் உச்சி பிள்ளையார் கோவில் அருகில், தீபம் ஏற்றப்பட வேண்டும். சமூக நல்லிணக்கம் தொடர்ந்து நிலைநாட்டப்பட வேண்டும்’ என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement