6 பேர் கைது
பாகூர்: கரையாம்புத்துார் போலீ சார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
மணமேடு மேம்பாலம் அருகே ரகளையில் ஈடுபட்ட பல்லவராயன்நத்தம் அன்பழகன் 45; நெல்லிக்குப்பம் பாரதிதாசன் 38; மணிகண்டன் 34; ஆகியோரை கைது செய்தனர்.
கொம்மந்தான்மேட்டில் ரகளையில் ஈடுபட்ட வண்டிபாளையம் கோகுல்நாத், 29; குட்டியாங்குப்பத்தை சேர்ந்த பாபு 39; புதுச்சேரி ராஜா ரவி வர்மன் 21; ஆகியோரை அந்தந்த போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மல்லுார் ஊருக்குள் வராத பஸ்கள் தொடர்ந்து அவதிக்கு ஆளாகும் மக்கள்
-
பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
-
வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை முகூர்த்தக்கம்பம் நடல்
-
29ல் ஜெ., பேரவை கூட்டம் கட்சியினருக்கு அறிவுரை
-
அறுபத்து மூன்று நாயன்மார் திருவீதி உலா
-
25 ஆண்டுக்கு முன் படித்து பள்ளியில் சந்தித்து நெகிழ்ச்சி
Advertisement
Advertisement